நீங்கள் தேடியது "TN Chief Secretary"

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
3 Sept 2020 5:48 PM IST

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் கடலூர், சேலம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

காவல்துறையில் அனைத்தும் தமிழ்: டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!
26 Nov 2019 12:33 AM IST

'காவல்துறையில் அனைத்தும் தமிழ்': டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

தமிழக காவல்துறையில் வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவதே நம்கடமை - டி.கே. ராஜேந்திரன்(ஓய்வு பெற்ற டி.ஜி.பி.)
30 Jun 2019 11:10 PM IST

ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவதே நம்கடமை - டி.கே. ராஜேந்திரன்(ஓய்வு பெற்ற டி.ஜி.பி.)

போலீசார் நேர்மையுடன் பணியாற்றினால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. - டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.

டி.கே.ராஜேந்திரனின் காரை 50மீ இழுத்து வழியனுப்பி வைத்த காவல் அதிகாரிகள்...
30 Jun 2019 6:50 PM IST

டி.கே.ராஜேந்திரனின் காரை 50மீ இழுத்து வழியனுப்பி வைத்த காவல் அதிகாரிகள்...

டி.கே. ராஜேந்திரனின் காரை 50 மீட்டர் தூரம் கயிறு மூலம் இழுத்து காவல் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. ஆக திரிபாதி பொறுப்பேற்பு
30 Jun 2019 4:24 PM IST

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. ஆக திரிபாதி பொறுப்பேற்பு

தமிழகத்தின் 29வது டி.ஜி.பி. ஆக ஜே.கே. திரிபாதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தலைமை செயலரிடம் மனு கொடுக்க வந்த விவசாயிகள் அனுமதி மறுப்பு
14 Oct 2018 3:11 PM IST

தலைமை செயலரிடம் மனு கொடுக்க வந்த விவசாயிகள் அனுமதி மறுப்பு

தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
10 Jun 2018 11:40 AM IST

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 11 பேர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.