'காவல்துறையில் அனைத்தும் தமிழ்': டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

தமிழக காவல்துறையில் வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் அனைத்தும் தமிழ்: டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!
x
தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதனை முழுமையாகவும் , சிறப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்