நீங்கள் தேடியது "TN ASSEMBLY"
1 July 2018 3:58 PM IST
திமுக தென்மண்டல நிர்வாகிகள் மாற்றம்
திமுகவில் மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர் உட்பட தென்மண்டல நிர்வாகிகள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
30 Jun 2018 7:18 AM IST
"புதிய பாட புத்தகங்களில் கி.மு.,-கி.பி. தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
புதிய பாட புத்தகங்களில் கி.மு., கி.பி.யே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 11:03 PM IST
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018
நடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
29 Jun 2018 5:13 PM IST
பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாமல் பாடப் புத்தகம் அச்சடிப்பதா..? - தங்கம் தென்னரசு கேள்வி
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் அமைச்சருக்கு தெரியாமல் அந்த பணிகள் நடந்துள்ளதா? என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
29 Jun 2018 11:17 AM IST
எல்லா ஆட்சியிலும் ரவுடிகள் இருப்பார்கள் - துரைமுருகன்
திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பிரமுகர் துரைமுருகன், எந்த ஆட்சியிலும் ரவுடிகள் இருப்பார்கள் என்றார்..
29 Jun 2018 9:07 AM IST
"உள்ளாட்சி தேர்தலை பயந்து கொண்டு நிறுத்தியது தி.மு.க.தான்" - எஸ்.பி. வேலுமணி
" தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.தான்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
28 Jun 2018 7:53 PM IST
பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை - மு.க. ஸ்டாலின்
பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
28 Jun 2018 6:50 PM IST
சேலம் பசுமை வழிச்சாலை குறித்து போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் - நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை
சேலம் பசுமை வழிச்சாலை குறித்து போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் - டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை.
28 Jun 2018 4:35 PM IST
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2018 1:56 PM IST
ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
உலகத் தமிழ் மாநாடு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.5 கோடி செலவில் நடத்தப்படும் - முதலமைச்சர்
28 Jun 2018 12:57 PM IST
உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு - மசோதாவை தாக்கல் செய்தார் உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி
வார்டு வரையறை செய்யும் பணி நிறைவடையாததால் பதவி நீட்டிப்பு என மசோதாவில் தகவல்
28 Jun 2018 9:02 AM IST
"இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் வரும்" - துரைமுருகன், திமுக
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்றத்துடன் இணைந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.