நீங்கள் தேடியது "TN ASSEMBLY"
9 July 2018 6:52 PM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - டி.ராஜா
மாநில உரிமைகளை காக்கும் வகையில் திமுக நடத்தவுள்ள மாநில சுயாட்சி மாநாடு வரவேற்கதக்கது என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.
9 July 2018 6:40 PM IST
தமிழகத்தில் ஆர்டர்லி முறை இல்லை" - துரைமுருகன் கேள்விக்கு முதலமைச்சர் பதில்
தமிழகத்தில் ஆர்டர்லி முறை தற்போது இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
9 July 2018 4:53 PM IST
லோக் ஆயுக்தா மசோதா : திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் வெளிநடப்பு - ஸ்டாலின்
உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார், டெண்டர் முறைகேடு மீதான புகார் உள்ளிட்டவைகள் மீது லோக் ஆயுக்தா சட்டமுன்வடிவில் விசாரிக்க முடியாது - ஸ்டாலின்
9 July 2018 4:45 PM IST
லோக் ஆயுக்தா மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் வரை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
9 July 2018 2:55 PM IST
லோக் ஆயுக்தா மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்
முதலமைச்சர் முதல், அரசு அலுவலர்கள் வரை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா மசோதா, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்
9 July 2018 1:23 PM IST
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமார் பதில்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என திருநாவுக்கரசர் தெரிவித்தது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
9 July 2018 12:36 PM IST
தமிழக சட்டப்பேரவையில் 'லோக் ஆயுக்தா' மசோதா தாக்கல்
லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
9 July 2018 6:36 AM IST
சட்டப்பேரவை கூட்டதொடர் இன்றுடன் நிறைவு - லோக் ஆயுக்தா மசோதா தாக்கலாகிறது
தமிழக சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தா சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
8 July 2018 6:53 PM IST
"8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை, நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன்" - சுப்பிரமணியன் சுவாமி
8 வழிச்சாலை - ஒரு இடத்தில் தான் பிரச்சினை, நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
8 July 2018 1:08 PM IST
8 வழிச்சாலை குறித்து ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து
சென்னை, சேலம் இடையே அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக ஆதாரமில்லாமல், விவரம் தெரியாமல் சிலர் பேசுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
8 July 2018 10:38 AM IST
"ரூ.10,000 கோடி மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது" - அமைச்சர் உதயகுமார்
8 வழிச்சாலையின் நன்மைகள் விளக்க பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் 8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
7 July 2018 6:19 PM IST
மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிக்கிறது - டி.டி.வி.தினகரன்
மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.