நீங்கள் தேடியது "TN ASSEMBLY"
24 Sept 2018 10:39 PM IST
"பாஜக தயவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது" - நடிகர் எஸ்.வி. சேகர் அதிரடி
தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
16 Sept 2018 3:09 AM IST
"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்" - முதலமைச்சர் பழனிசாமி
திமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டதோ அதே அடிப்படையில் தான், தற்போதும் டெண்டர் விடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 Sept 2018 8:45 AM IST
ஒப்பந்தங்கள் வழங்குவதில் விதிமீறல்கள் இல்லை - எஸ்.பி.வேலுமணி
தமது பதவியை பயன்படுத்தி எந்த ஒரு தவறும் செய்யவில்லை என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
7 Sept 2018 11:52 PM IST
"கமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்
"யார் வருவார்கள் என போக போக தெரியும்" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்
5 Aug 2018 12:30 PM IST
எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
23 July 2018 2:45 PM IST
"ஊடகங்களில் வருவதற்காக ஸ்டாலின் செயல்படுகிறார்" - செல்லூர் ராஜூ
சென்னை திருவல்லிக்கேணியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.
22 July 2018 10:34 PM IST
வெளியில் புலி... சட்டமன்றத்தில் எலி... - திமுக குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்
திமுக வெளியில் புலி என்றும் சட்டமன்றத்தில் எலி என்றும் விமர்சித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
19 July 2018 7:36 PM IST
குரூப் -1 தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு
குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
18 July 2018 9:32 PM IST
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சீமான் மீண்டும் கைது...
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சீமான் சேலத்தில் பசுமை வழி சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
15 July 2018 2:56 PM IST
பசுமை வழிச்சாலை: பொதுமக்களை மூளைச்சலவை செய்து குழப்புவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பசுமை வழிச்சாலை: பொதுமக்களை மூளைச்சலவை செய்து குழப்புவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
14 July 2018 7:56 AM IST
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று ஆரம்பம் - இந்தியா, வெளிநாடுகளில் இருந்து குவிந்த பக்தர்கள்
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று தொடங்குவதையொட்டி, ஒடிஷாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
13 July 2018 10:19 AM IST
பசுமை வழிச்சாலை : நிலம் அளவீடு செய்யாமல் ஆய்வு மேற்கொள்ள முடியாது - திட்ட இயக்குநர் பதில் மனு
நில அளவை பணிகளை முடிக்காமல் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடியாது என பசுமை வழிச்சாலை திட்ட இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்...