நீங்கள் தேடியது "TN ASSEMBLY"
2 Jan 2019 12:09 PM IST
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு : திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு...
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
2 Jan 2019 8:05 AM IST
இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
1 Jan 2019 8:17 PM IST
நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.
7 Dec 2018 6:25 PM IST
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் டாக்டர் கிரிநாத்திடம் நடத்திய விசாரணை குறித்து விளக்கம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு டாக்டர் கிரிநாத் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.
7 Dec 2018 12:24 AM IST
மேகதாது விவகாரம் - சட்டப்பேரவையில் நடைபெற்ற காரசார விவாதம்...
சட்டப்பேரவையில் மேகதாது தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற காரசார விவாதத்தை பார்க்கலாம்...
6 Dec 2018 4:04 AM IST
இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்...
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கூட உள்ளது.
5 Dec 2018 2:58 AM IST
டிச.6-ல் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் - மேகதாது அணை குறித்து விவாதம்...
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், வருகிற 6ஆம் தேதி கூட உள்ளது.
3 Dec 2018 3:19 PM IST
முதலமைச்சர் பழனிசாமியுடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு
முதலமைச்சருடன், சட்டப்பேரவைத் தலைவர், அரசு கொறடா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
10 Nov 2018 8:34 AM IST
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜனவரி முதல் வாரம் கூடுகிறது...
தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.
24 Oct 2018 4:53 PM IST
"3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
தமிழகத்தில் 3 மாத காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 Oct 2018 5:15 PM IST
முதலமைச்சர் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பேரவையில் பதில் - அமைச்சர் செங்கோட்டையன்
முதலமைச்சர் மீதான எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் சட்டப்பேரவையில் நேரடியாக பதில் அளிப்போம் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
29 Sept 2018 12:39 PM IST
இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்
இடைத்தேர்தல் நடந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் எனவும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.