நீங்கள் தேடியது "TN ASSEMBLY"

சட்டப்பேரவை முற்றுகை : 500 பேர் கைது
17 July 2019 7:55 PM IST

சட்டப்பேரவை முற்றுகை : 500 பேர் கைது

ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்வதை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட குழப்பமான அறிக்கை - உண்மை நிலவரம் என்ன ?
17 July 2019 7:30 PM IST

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட குழப்பமான அறிக்கை - உண்மை நிலவரம் என்ன ?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து சட்டப்பேரவையில் கல்வித்துறை அளித்த தகவலால் குழப்பம் நீடித்து வருகிறது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு
17 July 2019 3:13 PM IST

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு"

சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

திருவள்ளுவர் சிலைக்கு ரோப்கார் வசதி செய்ய பரிசீலனை - சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்
17 July 2019 2:08 PM IST

"திருவள்ளுவர் சிலைக்கு ரோப்கார் வசதி செய்ய பரிசீலனை" - சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
17 July 2019 7:45 AM IST

"சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி
17 July 2019 7:41 AM IST

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

திமுகவின் அம்மியும் , அதிமுகவின் மம்மியும் : சட்டப் பேரவையில் ருசிகர விவாதம்
16 July 2019 8:21 PM IST

திமுகவின் அம்மியும் , அதிமுகவின் மம்மியும் : சட்டப் பேரவையில் ருசிகர விவாதம்

ஆடிக்காற்றில் அம்மி பறப்பதை போல, அதிமுக ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா குறிப்பிட்டார்.

சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப்படம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
16 July 2019 4:00 PM IST

சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப்படம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19 ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி
16 July 2019 2:16 PM IST

"அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் வேலுமணி

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு : அதிமுக, திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம்
15 July 2019 3:10 PM IST

இந்தி திணிப்பு : அதிமுக, திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம்

இந்தி திணிப்பை எதிர்ப்பது குறித்து தமிழக சட்டப்பேரவை அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது...

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
15 July 2019 8:41 AM IST

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்: சட்டப்பேரவையில் விளக்கம் தரப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
14 July 2019 5:06 PM IST

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்: "சட்டப்பேரவையில் விளக்கம் தரப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

அஞ்சல் துறை தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.