நீங்கள் தேடியது "TN ASSEMBLY"
8 Jan 2020 2:29 PM IST
"டெல்டா அல்லாத பிற மாவட்டங்கள் - நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும்" - பேரவையில் அமைச்சர் காமராஜ் விளக்கம்
டெல்டா அல்லாத தமிழகத்தின் பிற மாவட்டங்களில், அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.
8 Jan 2020 12:32 PM IST
ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம்: "2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்
தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2 ஆயிரத்து 22ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 Jan 2020 12:22 AM IST
எம்.எல். ஏக்களுக்கு காபியுடன் ஸ்நாக்ஸ் - துரைமுருகன் கோரிக்கையை ஏற்றார் பேரவை தலைவர்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர் செம்மலை , முதலமைச்சரை பாராட்டிய போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், செம்மலையை தமக்கு 50 ஆண்டுகளாக தெரியும் என்றும் அவரை இப்படி பேச வைத்த முதலமைச்சரை தான் தான் பாராட்ட வேண்டும் என கூறினார்.
8 Jan 2020 12:19 AM IST
"புதிய நிறுவனங்களில் 60 % தமிழர்களுக்கு வேலை" - அமைச்சர் எம்.சி. சம்பத்
தமிழகத்தில் தொழில் தொடங்கும் தொழிற்சாலைகளில், 60 சதவீதம் வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்திருப்பதாக அமைச்சர் எம்.சி. சம்பத், கூறியுள்ளார்.
7 Jan 2020 11:22 PM IST
கோலப் போராட்டம், நெல்லை கண்ணன் கைது - முதல்வர் விளக்கம்
சட்டப்பேரவையில், கோலப் போராட்டம் மற்றும் நெல்லை கண்ணன் கைது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
7 Jan 2020 2:07 PM IST
"குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
6 Jan 2020 2:54 PM IST
"குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரை புறக்கணிப்பு" - ஸ்டாலின்
குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 Jan 2020 7:00 PM IST
நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் : ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் சபாநாயகர்
தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர், நாளை துவங்குகிறது. முதலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
24 Nov 2019 9:05 AM IST
மகாராஷ்டிரா அரசியல் : "அதிகாரம் இருப்பதற்காக எதையும் செய்வதா?" - பிரேமலதா விஜயகாந்த்
மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
24 Oct 2019 1:13 AM IST
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயை வழங்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
21 Oct 2019 12:59 AM IST
"பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறான முடிவு" - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பனை செய்வது தவறான முடிவு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.
22 Sept 2019 5:43 PM IST
உலக அரங்கில் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம்
உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.