நீங்கள் தேடியது "TN ASSEMBLY"
20 March 2020 5:50 PM IST
சட்டப்பேரவையில் முதலமைச்சர் இன்று விதி எண் 110 இன் கீழ் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் இன்று விதி எண் 110 இன் கீழ் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்
20 March 2020 4:02 PM IST
கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்
கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விவரித்தார்
19 March 2020 12:54 PM IST
கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையா? : ஆண்டுகளாக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறவில்லையா? - அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியது உண்மைதானா?
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களிலும், நம்மை சுற்றி உள்ளவர்களின் பேச்சில் வெளிப்படும் தகவல்களிலும் எவ்வளவு உண்மை இருக்கிறது.
18 March 2020 1:51 PM IST
"ஆண்டிப்பட்டி எங்களுக்கு ஸ்பெஷல்"- பேரவையில் அமைச்சர் வேலுமணி பேச்சு
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதி தங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் என சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
18 March 2020 1:14 PM IST
"கொரோனாவுக்கு மருந்து : பரவும் தகவல் உண்மையா?"- சட்டப் பேரவையில் ஸ்டாலின் கேள்வி
கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
17 March 2020 2:24 PM IST
"பங்கீட்டு தொகை செலுத்தினால் நடவடிக்கை" - துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
நெசவாளர்கள் பங்கீட்டு தொகை செலுத்தினால் குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
16 March 2020 12:45 PM IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 March 2020 1:14 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 March 2020 7:00 PM IST
"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா" - விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 March 2020 4:54 PM IST
"மக்களிடம் உண்மையை எடுத்து சொல்லுங்கள்" - எதிர்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டி உள்ளார்.