நீங்கள் தேடியது "Tiruvannamalai lady"

முகநூல் மூலம் காதல் மணம் புரிந்தவர் மீது புகார்...
4 Jan 2019 11:04 AM IST

முகநூல் மூலம் காதல் மணம் புரிந்தவர் மீது புகார்...

முகநூல் முலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்து கொண்ட கணவர், வேறு ஓரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.