நீங்கள் தேடியது "tirupur"

பெண்ணிடம் இரு சக்கர வாகனம் திருட்டு - கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கைவரிசை
27 Oct 2018 2:56 AM IST

பெண்ணிடம் இரு சக்கர வாகனம் திருட்டு - கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கைவரிசை

திருப்பூரில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

போலி சான்றிதழ்கள் வழங்கி வந்த பெண் கைது
11 Oct 2018 3:53 AM IST

போலி சான்றிதழ்கள் வழங்கி வந்த பெண் கைது

திருப்பூரில் தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலர்களின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்களை வழங்கியதாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால்  நடவடிக்கை - அமைச்சர் கருப்பண்ணன்
6 Oct 2018 11:17 AM IST

"நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை" - அமைச்சர் கருப்பண்ணன்

சாய பட்டறைகள், நீர்நிலைகளில் முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி கம்பிவேலி - ரூ.34.5 லட்சம் செலவில் அமைப்பு
30 Sept 2018 12:25 PM IST

திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி கம்பிவேலி - ரூ.34.5 லட்சம் செலவில் அமைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி 34.5 லட்சம் ரூபாய் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.

தாய்க்கு அறிவுரை வழங்கிய பிரபலமான குழந்தை - ஸ்மித்திகா குடும்பத்தினரிடம் சிறப்பு பேட்டி
14 Sept 2018 3:35 AM IST

தாய்க்கு அறிவுரை வழங்கிய பிரபலமான குழந்தை - ஸ்மித்திகா குடும்பத்தினரிடம் சிறப்பு பேட்டி

தாய்க்கு அறிவுரை வழங்கி சமூக வலைத்தளத்தில் பிரபலமான குழந்தை ஸ்மித்திக்கா குறித்து தற்போது காணலாம்..

விசாரணைக்கு அழைத்து சென்றவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்..!
4 Sept 2018 12:56 PM IST

விசாரணைக்கு அழைத்து சென்றவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்..!

திருப்பூர் மாவட்டம் வலையபாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் அருணை விசாரணைக்கு அழைத்து சென்று அரை நிர்வாணமாக்கி தாக்கிய அவினாசிபாளையம் ஆய்வாளருக்கு மனித உரிமை ஆணையம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

போலி சிம்கார்டுகள் வாங்கிய வழக்கு - திருப்பூர் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ்-ஷைனி ஆஜர்
31 Aug 2018 8:04 PM IST

போலி சிம்கார்டுகள் வாங்கிய வழக்கு - திருப்பூர் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ்-ஷைனி ஆஜர்

செப்டம்பர் 27 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற  தருண்-க்கு  மத்திய அரசு பணி வழங்க வேண்டும் - தருணின் தாயார் வேண்டுகோள்
30 Aug 2018 12:05 PM IST

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற தருண்-க்கு மத்திய அரசு பணி வழங்க வேண்டும் - தருணின் தாயார் வேண்டுகோள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமிக்கு மத்திய அரசில் பணி வழங்க வேண்டும் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
19 Aug 2018 10:24 AM IST

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி
15 Aug 2018 7:29 PM IST

தடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

சுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.