நீங்கள் தேடியது "tiruppur"

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு
14 Jan 2020 12:52 AM IST

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

ரயில் நிலையத்தில் மறியல்  போராட்டம் - 300 பேர் கைது
4 Jan 2020 2:15 AM IST

ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் - 300 பேர் கைது

திருப்பூரில் தடையை மீறி ரயில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஊராட்சித் தலைவரான 80 வயது மூதாட்டி
3 Jan 2020 2:38 AM IST

ஊராட்சித் தலைவரான 80 வயது மூதாட்டி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆர்.விசாலாட்சி என்ற 80 வயது மூதாட்டி ஊராட்சிமன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த இருவர் : வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பு
7 Dec 2019 2:35 PM IST

மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த இருவர் : வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பு

போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன் திருப்பூர் அருகே தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

துணிக்கடையில் நூதன முறையில் திருட்டு : போலீஸ் பெயரைச்சொல்லி புதுத்துணி வாங்கிய இளைஞர்
6 Dec 2019 4:46 PM IST

துணிக்கடையில் நூதன முறையில் திருட்டு : போலீஸ் பெயரைச்சொல்லி புதுத்துணி வாங்கிய இளைஞர்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் காவல் ஆய்வாளர் பெயரை சொல்லி துணிக்கடையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளை வாங்கி மோசடி செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கனிம வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சியினர் : அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை
21 Nov 2019 3:33 PM IST

"கனிம வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சியினர்" : அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் மண் மற்றும் கனிமவளங்களை அரசியல் கட்சியினர் சட்ட விரோதமாக கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு:அலட்சியமாக பதில் அளித்த மருத்துவர்கள்
6 Nov 2019 8:22 AM IST

கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு:அலட்சியமாக பதில் அளித்த மருத்துவர்கள்

திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்
2 Nov 2019 4:38 AM IST

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்

காங்கேயம் அருகே பழமையான கோயிலில் மூலவர் சிலை மீது சூரிய வெளிச்சமும், நிலா வெளிச்சமும் விழுவதால் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்
25 Oct 2019 2:53 AM IST

தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் , சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

தொழில் நகரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் -  5 வயது சிறுமி பலி
22 Oct 2019 1:54 PM IST

தொழில் நகரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் - 5 வயது சிறுமி பலி

தொழில் நகரமான திருப்பூரில் மர்ம காய்ச்சல் வேகமான பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சூரியனை ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பியுள்ள நிலையில் கால்வாய் கட்டுவது சாத்தியமில்லை எனக் கூறுவதா..? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
17 Oct 2019 2:42 AM IST

சூரியனை ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பியுள்ள நிலையில் கால்வாய் கட்டுவது சாத்தியமில்லை எனக் கூறுவதா..? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பிய நிலையில், கால்வாய் கட்ட சாத்தியமில்லை என கூறுவதா என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் : 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
2 Oct 2019 5:53 PM IST

திருப்பூரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் : 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.