நீங்கள் தேடியது "TIKTOK"

கணவர் அடித்து துன்புறுத்தியால் தலைமறைவானேன் - மாயமான டிக் டாக் - புதுமணப்பெண் பேட்டி
24 Sept 2019 9:03 PM

"கணவர் அடித்து துன்புறுத்தியால் தலைமறைவானேன்" - மாயமான டிக் டாக் - புதுமணப்பெண் பேட்டி

டிக்- டாக் செயலியால் கூடா நட்பு ஏற்பட்டு, 45 பவுன் நகையுடன் மாயமானதாக கூறப்பட்ட இளம்பெண், சிவகங்கை போலீசில் தஞ்சம் அடைந்தார்.

கைதுக்கு முன்...கைதுக்கு பின்... - போலீசாரை பாராட்டி பாடிய ரவுடிகள்
19 July 2019 10:39 AM

கைதுக்கு முன்...கைதுக்கு பின்... - போலீசாரை பாராட்டி பாடிய ரவுடிகள்

கைது செய்யப்பட்ட பின் அவர்களை போலீசாரை பாராட்டி பாடல் வெளியிட்டுள்ள ரவுடிகள்.

போலீசாரை பழி வாங்க போவதாக டிக்டாக்கில் சபதம் போட்டவர்கள் கைது...
18 July 2019 3:16 AM

போலீசாரை பழி வாங்க போவதாக டிக்டாக்கில் சபதம் போட்டவர்கள் கைது...

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போவதாக டிக்டாக்கில் சபதம் போட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் டிக் டாக் வீடியோ
28 Jun 2019 2:18 AM

அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் டிக் டாக் வீடியோ

வீடியோவில் பாலிவுட் பாடல்களுக்கு செவிலியர்கள் ஆட்டம்

விஷம் குடித்து விட்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்
13 Jun 2019 3:54 AM

விஷம் குடித்து விட்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்

விஷம் குடித்துவிட்டு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்நிலையம் முன்பு டிக்-டாக் - இளைஞர் கைது
22 Feb 2019 8:15 AM

காவல்நிலையம் முன்பு டிக்-டாக் - இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்நிலையம் முன்பு டிக்டாக் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல் நிலையம் முன்பு டிக் டாக் செய்து வெளியிட்ட நபர் : போலீசார் விசாரணை...
9 Feb 2019 9:27 PM

காவல் நிலையம் முன்பு டிக் டாக் செய்து வெளியிட்ட நபர் : போலீசார் விசாரணை...

சென்னையில் காவல் நிலையம் முன்பு டிக்டாக் செய்து வெளியிட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் : 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு...
6 Feb 2019 7:25 PM

காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் : 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு...

ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் செய்த 2 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல்துறை வாகனத்தில் டிக்டாக் வீடியோ - இரு இளைஞர்களை கைது செய்த போலீசார்
24 Jan 2019 8:27 PM

காவல்துறை வாகனத்தில் டிக்டாக் வீடியோ - இரு இளைஞர்களை கைது செய்த போலீசார்

சேலம் மாவட்டம், ஆத்தூரில் காவல்துறை ஆய்வாளர் வாகனத்தில் டிக்டாக் வீடியோ செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : விபரீதத்தில் முடிந்த இளைஞர்களின் சேட்டை
11 Jan 2019 4:58 AM

காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : விபரீதத்தில் முடிந்த இளைஞர்களின் சேட்டை

சிவகாசி அடுத்த மாரனேரி காவல்நிலைய வாசலில், சிறுத்தை படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை பேசி டிக்டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

(01/01/2019) - டிக்டாக் உலகம்
1 Jan 2019 11:18 AM

(01/01/2019) - டிக்டாக் உலகம்

(01/01/2019) - டிக்டாக் உலகம்