நீங்கள் தேடியது "thousand."

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
21 May 2021 10:11 PM IST

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் -  கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா
20 May 2019 6:42 PM IST

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் - கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார்.

நீண்ட வரிசையில் தண்ணீருக்கு தவமிருக்கும் பெண்கள் : முறையாக கொண்டுவரப்படாத தாமிரபரணி கூட்டுகுடிநீர்
11 May 2019 12:33 PM IST

நீண்ட வரிசையில் தண்ணீருக்கு தவமிருக்கும் பெண்கள் : முறையாக கொண்டுவரப்படாத தாமிரபரணி கூட்டுகுடிநீர்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் இரண்டு குடம் தண்ணீருக்கு காலிக்குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை
26 Oct 2018 12:52 PM IST

போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை

சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடைவிதிக்க, போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரம் கொள்ளை
15 Sept 2018 9:47 AM IST

கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரம் கொள்ளை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஸ்டேஷ்னரி கடைக்குள் புகுந்த சிறுவன் ரொக்கப்பணத்தை திருடினான்.

51,990 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்
14 Aug 2018 4:34 PM IST

"51,990 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்"

பொறியியல் சேர்க்கையில், இதுவரை 4 சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 51 ஆயிரத்து 990 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

கேரளாவில் கனமழை எதிரொலி - கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் திறப்பு
10 Aug 2018 1:38 PM IST

கேரளாவில் கனமழை எதிரொலி - கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.