நீங்கள் தேடியது "Those who make mistakes cannot escape I trust the court as God Actor Soori"

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது நீதிமன்றத்தை கடவுளாக நம்பியுள்ளேன் - நடிகர் சூரி
28 March 2022 7:28 PM GMT

"தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது" "நீதிமன்றத்தை கடவுளாக நம்பியுள்ளேன்" - நடிகர் சூரி

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான பணமோசடி புகாரளித்திருந்த நடிகர் சூரி, அந்த விவகாரம் குறித்து, 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.