நீங்கள் தேடியது "Thoppur"
8 Dec 2019 12:51 AM IST
எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்கிறது - மாணிக்கம் தாகூர், எம்.பி.
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்து வருவதாகவும் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
30 July 2019 7:55 PM IST
லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து : லாரி ஓட்டுனர் பலி, 7 பேர் படுகாயம்
தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மும்பையில் இருந்து கோவை நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.
10 Jun 2019 1:08 PM IST
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகும் - மருத்துவத்துறை இணை இயக்குனர்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய குழு ஆய்வு செய்தது.
24 Feb 2019 6:26 PM IST
துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த மோடி
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்தார்.
6 Feb 2019 9:35 AM IST
மொனாக்கோ இளவரசர் பிரதமருடன் சந்திப்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
28 Jan 2019 8:26 AM IST
கருப்பு கொடி காட்டிய வைகோவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் - தமிழிசை சவுந்திரராஜன்
மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டிய வைகோவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார்.
27 Jan 2019 6:30 PM IST
மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என யாரையும் சொல்ல முடியாது - கமல்
ஏன் GO BACK சொல்கிறார்கள் என்பதை பிரதமர் மோடி தான் கவனிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
27 Jan 2019 4:41 PM IST
"விமர்சனத்திற்கு திட்டங்கள் மூலம் பிரதமர் பதில் அளித்துள்ளார்" - தமிழிசை
தங்களை திட்டுபவர்களுக்கு தங்கள் திட்டங்கள் தான் பதில் என்று பாஜக தமிழக தமிழசை தெரிவித்துள்ளார்.
27 Jan 2019 4:17 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
27 Jan 2019 3:06 PM IST
இந்தியாவில் எய்ம்ஸ் உருவான கதை
இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வரலாறு மற்றும் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸின் சிறப்பம்சங்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு....
27 Jan 2019 2:06 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை: தமிழக மக்கள் அனைவருக்கும் உயர் தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் - பிரதமர் மோடி
விழாவில் பேசிய பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் உயர் தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என தெரிவித்தார்.
27 Jan 2019 2:00 PM IST
பிரதமர் வருகைக்கு எதிராக போராட்டம் - வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.