நீங்கள் தேடியது "Thoothukudi Incident"

தமிழக தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி
17 Jun 2018 11:28 AM GMT

தமிழக தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி

நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழக அரசுக்கு தேவையான நிதியை அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு
13 Jun 2018 11:56 AM GMT

ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவரை, கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தினகரனுக்கு மாஸ்டர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்
11 Jun 2018 6:27 AM GMT

தினகரனுக்கு மாஸ்டர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்

தினகரனுக்கு மாஸ்டர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு..? ப.சிதம்பரம் கேள்வி
10 Jun 2018 8:13 AM GMT

தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு..? ப.சிதம்பரம் கேள்வி

மார்பிலும், தலையிலும் ஏன் சுட்டார்கள்? - ப.சிதம்பரம்

வேல்முருகன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து  டாஸ்மாக் மதுக்கடை சூறை
8 Jun 2018 5:14 PM GMT

வேல்முருகன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் மதுக்கடை சூறை

டியூப் லைட் மற்றும் தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 7 பேர், மது பாட்டில்களை அடித்து உடைத்து, சாலைகளில் வீசியெறிந்து விட்டு, ஓடி விட்டனர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி - முக ஸ்டாலின்
7 Jun 2018 6:57 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி - முக ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி - முக ஸ்டாலின்

துப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
7 Jun 2018 6:30 AM GMT

துப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்

காலா விவகாரம்: ரஜினி கருத்துதான் காரணம் - டிடிவி தினகரன்
6 Jun 2018 12:31 PM GMT

காலா விவகாரம்: ரஜினி கருத்துதான் காரணம் - டிடிவி தினகரன்

காலா விவகாரம் : அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காதற்கு ரஜினி தெரிவித்த கருத்துதான் காரணம் - டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட்டை மூடியது மூடியது தான், இனி திறக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
5 Jun 2018 5:45 AM GMT

ஸ்டெர்லைட்டை மூடியது மூடியது தான், இனி திறக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டெர்லைட் மூடப்பட்டது அரசின் அதிகாரத்திற்குட்பட்டது, ஸ்டெர்லைட்டை மூடியது மூடியதுதான், இனி திறக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு நல்லகண்ணு கேள்வி
5 Jun 2018 5:43 AM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு நல்லகண்ணு கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு நல்லகண்ணு கேள்வி

விவசாயிகளுக்காக போராடுபவர்கள் கருத்தை அரசு கேட்க வேண்டும் - தினகரன்
5 Jun 2018 3:03 AM GMT

"விவசாயிகளுக்காக போராடுபவர்கள் கருத்தை அரசு கேட்க வேண்டும்" - தினகரன்