நீங்கள் தேடியது "Thoothukudi Firing"
10 July 2019 7:50 AM IST
எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என நினைக்கின்றனர் - முகிலன்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
7 July 2019 11:32 AM IST
விபத்தில் சிக்கிய முகிலன் மனைவி...
கள்ளக்குறிச்சி அருகே சமூக செயற்பாட்டாளர் முகிலனின் மனைவி பூங்கொடி வந்து கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
7 July 2019 8:53 AM IST
யார் இந்த முகிலன்..?
காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த சமூக செயற்பட்டாளர் முகிலன், 141 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டார். யார் இந்த முகிலன், எதனால், அவர் மாயமானது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்...
26 Jun 2019 6:30 PM IST
"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நியாயம் வேண்டும்" - மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
தூத்துக்குடியில், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்களவையில் குற்றம் சாட்டினார்.
22 Jun 2019 8:44 AM IST
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் : 12ம் கட்ட விசாரணை நிறைவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 12-ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றது.
22 May 2019 10:00 AM IST
ஸ்டெர்லைட் வழக்கு - கடந்து வந்த பாதை...
தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் கடந்து வந்த பாதை.
22 May 2019 8:48 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு - மீளா துயரத்தில் முத்து நகர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
25 April 2019 10:29 AM IST
ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் கட்ட விரிவாக்கம் - சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி இல்லாமல் நிலம் ஒதுக்கீடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
8 April 2019 1:48 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 10-ம் கட்ட விசாரணை தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பத்தாம் கட்ட விசாரணையை ஒரு நபர் விசாரணை ஆணையம் தொடங்கியது.
27 March 2019 4:12 PM IST
ஸ்டெர்லைட் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது உயர்நீதிமன்றம்...
பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
14 March 2019 6:51 PM IST
முகிலன் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் - சிபிசிஐடி
சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
11 Jan 2019 4:38 PM IST
ஸ்டெர்லைட் ஆலையின் சீலை அகற்றுங்கள் - வேதாந்தா
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் அனுப்பிய கடிதம் குறித்து, தலைமை வழக்கறிஞரிடம் அரசு கருத்து கேட்டுள்ளது.