நீங்கள் தேடியது "thol thirumavalavan"

கரும்பு டன் ஒன்றுக்கு 4ஆயிரம் வழங்குவோம் - விசிக வேட்பாளர் ரவிக்குமார்
14 April 2019 10:40 AM IST

கரும்பு டன் ஒன்றுக்கு 4ஆயிரம் வழங்குவோம் - விசிக வேட்பாளர் ரவிக்குமார்

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார், பிரசாரம் மேற்கொண்ட போது, மக்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

காலையில் ஒன்று மாலையில் ஒன்று பேசுகிறது பா.ம.க - திருமாவளவன்
5 Feb 2019 2:51 PM IST

"காலையில் ஒன்று மாலையில் ஒன்று பேசுகிறது பா.ம.க" - திருமாவளவன்

"காலையில் ஒன்று மாலையில் ஒன்று பேசுகிறது பா.ம.க"

(26/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர்கள் போராட்டம் - அர்த்தமுள்ளதா? அச்சமூட்டலா?
26 Jan 2019 10:07 PM IST

(26/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர்கள் போராட்டம் - அர்த்தமுள்ளதா? அச்சமூட்டலா?

(26/01/2019) ஆயுத எழுத்து : அரசு ஊழியர்கள் போராட்டம் - அர்த்தமுள்ளதா? அச்சமூட்டலா? - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // தாஸ், ஜாக்டோ ஜியோ // நிர்மலா பெரியசாமி, அதிமுக

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு - ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
24 Jan 2019 3:04 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு - ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

அந்நிய நாடுகளால் அல்ல, ஆளும் ஆட்சியாளர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேகதாது : பிரதமரை, முதலமைச்சர் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன்
8 Dec 2018 3:44 PM IST

மேகதாது : பிரதமரை, முதலமைச்சர் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் - திருமாவளவன்
4 Oct 2018 3:50 PM IST

மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் - திருமாவளவன்

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்துள்ளது - திருமாவளவன்
15 Sept 2018 3:52 PM IST

சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்துள்ளது - திருமாவளவன்

சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உள்பட பல அரசுகள் உறுதுணையாக இருந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருமாவளவனுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- பாஸ்கரன், துணைவேந்தர்
7 Sept 2018 12:16 AM IST

திருமாவளவனுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- பாஸ்கரன், துணைவேந்தர்

தலைவராக பார்க்கவில்லை - மாணவராக கருதப்பட்டார்...