நீங்கள் தேடியது "Thiruthuraipoondi"

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் தெளித்து துன்புறுத்தியதாக புகார்
8 May 2019 11:01 AM IST

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் தெளித்து துன்புறுத்தியதாக புகார்

திருத்துறைப்பூண்டி அருகே, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் தெளித்து துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.