நீங்கள் தேடியது "Thiruparankuntram"

நாகேஸ்வரர் கோயிலில் அதிசய நிகழ்வு - சூரியன் மூலவரை வழிபடும் காட்சி
27 April 2019 9:40 AM IST

நாகேஸ்வரர் கோயிலில் அதிசய நிகழ்வு - சூரியன் மூலவரை வழிபடும் காட்சி

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் சூரியன் மூலவரை வழிபடும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.

நாகேஸ்வரர் மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு - அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்
25 April 2019 10:58 AM IST

நாகேஸ்வரர் மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு - அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்

கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில், நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வை காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.

கால பைரவர் : தேய்பிறை அஷ்டமி திருவிழா
29 March 2019 11:14 AM IST

கால பைரவர் : தேய்பிறை அஷ்டமி திருவிழா

தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள கால பைரவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தக்கலை : வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா
26 March 2019 11:18 AM IST

தக்கலை : வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வேளிமலை குமாரகோவில் முருகபெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி குறவர் படுகளம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா மகா தேரோட்டம்
25 March 2019 10:42 AM IST

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா மகா தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டம் நடைபெற்றது.

(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...
17 Jan 2019 10:14 PM IST

(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...

(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக
15 Jan 2019 8:14 PM IST

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

அதிமுக அரசு யாருக்கும் அடிமை கிடையாது - ராஜேந்திர பாலாஜி, அமைச்சர்
6 Jan 2019 9:31 PM IST

அதிமுக அரசு யாருக்கும் அடிமை கிடையாது - ராஜேந்திர பாலாஜி, அமைச்சர்

அதிமுக அரசு யாருக்கும் அடிமை கிடையாது - ராஜேந்திர பாலாஜி, அமைச்சர்

நான் ஆரம்பித்திருப்பது தனிக்கட்சி அல்ல , தினகரன் தனிக்கட்சியாக செயல்படுகிறார் - கே.சி. பழனிசாமி
25 Dec 2018 9:57 AM IST

நான் ஆரம்பித்திருப்பது தனிக்கட்சி அல்ல , தினகரன் தனிக்கட்சியாக செயல்படுகிறார் - கே.சி. பழனிசாமி

நான் ஆரம்பித்திருப்பது தனிக்கட்சி அல்ல , தினகரன் தனிக்கட்சியாக செயல்படுகிறார் - கே.சி. பழனிசாமி

தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்
12 Dec 2018 7:42 PM IST

தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்

தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான டி. ஆர். எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

18 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
10 Dec 2018 3:08 PM IST

"18 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு
8 Dec 2018 9:28 PM IST

அதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு

அதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு