தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக
x
கோடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, இந்த விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர், ஆளுநரை சந்தித்து, திமுக மீது புகார் அளித்தனர். 
அரசியல் ஆதாயத்துக்காக திமுக புகார் அளித்துள்ளதாக,  ஆளுநரை சந்தித்த பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்