நீங்கள் தேடியது "Thiruparakundram"
4 May 2019 11:47 PM IST
(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : செல்லூர் ராஜு
(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : தகுதி நீக்க நடவடிக்கை என்ன கணக்கு..? சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு
7 Oct 2018 3:08 AM IST
சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு வீதம் 8 புள்ளி 3 சதவீதத்தில் இருந்து 5 புள்ளி 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
7 Oct 2018 2:05 AM IST
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்
29 Sept 2018 12:39 PM IST
இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்
இடைத்தேர்தல் நடந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் எனவும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
28 Sept 2018 4:30 PM IST
தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தம்பிதுரை தனியாக நிற்பார் - பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் தனியாக போட்டியிட்டால், தம்பிதுரை தனியாக நிற்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.
27 Sept 2018 7:17 PM IST
விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.
17 Aug 2018 1:01 PM IST
"திமுகவால் இனி ஒரு தேர்தலிலும் வெற்றிபெற முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
திமுகவால் இனிமேல் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
15 Aug 2018 1:51 PM IST
மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம், அந்த விவகாரம் முடிந்துவிட்டது - பன்னீர்செல்வம்
மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம், அந்த விவகாரம் முடிந்துவிட்டது, அதுகுறித்து பேச வேண்டாம் என துணை முதலமைச்சர் தெரிவித்தார்