நீங்கள் தேடியது "Thilagavathi"
11 May 2019 12:40 PM IST
என் மகன் கொலை செய்திருக்க மாட்டான் - ஆகாஷின் தந்தை
மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகன் கொலை செய்யவில்லை என்று அவரது தந்தை அன்பழகன் தெரிவித்துள்ளார்.
11 May 2019 12:20 PM IST
என் மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - மாணவி திலகவதியின் பெற்றோர் பேட்டி
கடலூர் மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து திலவதியின் உடலை பெற்று கொள்ள பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர்
11 May 2019 8:08 AM IST
திலகவதி கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது - திருமாவளவன்
விருத்தாச்சலம் கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை, ஆணவப்படுகொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்காதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.