நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #RBI #Reservebankofindia"

தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையின் அளவு ரூ.19,228 கோடியாக அதிகரிப்பு
14 Sept 2020 3:59 PM IST

"தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையின் அளவு ரூ.19,228 கோடியாக அதிகரிப்பு"

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையின் அளவு 19 ஆயிரத்து 228 கோடியாக அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.