"தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையின் அளவு ரூ.19,228 கோடியாக அதிகரிப்பு"

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையின் அளவு 19 ஆயிரத்து 228 கோடியாக அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையின் அளவு ரூ.19,228 கோடியாக அதிகரிப்பு
x
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையின் அளவு 19 ஆயிரத்து 228 கோடியாக அதிகரித்துள்ளதாக,  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட ஆண்டு நிதிப் பற்றாக்குறையின் மொத்த அளவான 59 ஆயிரத்து346 கோடி ரூபாயில் இது, 32 புள்ளி 4 சதவீதமாக உள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் தமிழக அரசின் மொத்த வருமானம் 29 ஆயிரத்து 322 கோடியாகவும், மொத்த சொலவுகள் 48 ஆயிரத்து 550 கோடி ரூபாயாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்