நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Delhi #Aravindkejriwal"

5 ஆண்டில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உறுதி
26 Sep 2020 10:19 AM GMT

5 ஆண்டில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உறுதி

வளர்ந்த நாடுகளைப் போல தலைநகர் டெல்லியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் விரைவில் உறுதி செய்யப்படும் என்று, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.