நீங்கள் தேடியது "Thanthi TVTamil News"
2 Jan 2019 12:53 PM IST
ஆதார் எண் தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்
ஆதார் எண்ணை தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.