நீங்கள் தேடியது "Thanthi tv.news"

பண்டிகையும்... தமிழ் சினிமாவும்... பொங்குது பொங்குது பால் பொங்குது
14 Jan 2022 5:05 PM IST

பண்டிகையும்... தமிழ் சினிமாவும்... "பொங்குது பொங்குது பால் பொங்குது"

ஜல்லிக்கட்டு - முரட்டுக்காளை, விருமாண்டி போக்கிரி பொங்லை கொண்டாட வைத்த விஜய்

காளை முட்டி அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உயிரிழப்பு
14 Jan 2022 4:32 PM IST

காளை முட்டி அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உயிரிழப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது
13 Jan 2022 9:54 PM IST

"திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது"

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற 21 பொருட்கள் வழங்கி, திமுக அரசு, மக்களை ஏமாற்றுவதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

கத்தி முனையில் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை - இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை
13 Jan 2022 9:44 PM IST

கத்தி முனையில் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை - இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை

நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து இலங்கை கடற் கொள்ளையர்கள் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நெருங்கும் தேர்தல் - உ.பி.யில் அடுத்தடுத்து விலகும் பாஜக அமைச்சர்கள்
13 Jan 2022 9:39 PM IST

நெருங்கும் தேர்தல் - உ.பி.யில் அடுத்தடுத்து விலகும் பாஜக அமைச்சர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பாஜகவில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
13 Jan 2022 9:02 PM IST

முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

ஆம் ஆத்மி கட்சியில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, பொதுமக்கள், குறுஞ்செய்தி அனுப்பி தெரிவிக்கலாம் என்று அரவிந்த்கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்
13 Jan 2022 8:56 PM IST

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் தொடரும்  டிக்கெட் சர்ச்சை..அதிகபட்ச கட்டணம் - ரூ.100
13 Jan 2022 8:52 PM IST

ஆந்திராவில் தொடரும் டிக்கெட் சர்ச்சை..அதிகபட்ச கட்டணம் - ரூ.100

ஆந்திராவில் தொடரும் சினிமா டிக்கெட் சர்ச்சை..அதிகபட்ச கட்டணம் - ரூ.100

காவல் ஆய்வாளர்கள் ரவுடிகளுக்கு உதவி - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை
13 Jan 2022 8:42 PM IST

காவல் ஆய்வாளர்கள் ரவுடிகளுக்கு உதவி - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளுக்கு உதவி செய்ததாக வந்த புகாரில், 3 காவல் ஆய்வாளர்கள் வடக்கு மண்டலத்தில் இருந்து, தெற்கு மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிறு முழு ஊரடங்கு அன்று பேருந்துகள் இயக்கப்படாது
13 Jan 2022 8:36 PM IST

"ஞாயிறு முழு ஊரடங்கு அன்று பேருந்துகள் இயக்கப்படாது"

சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
13 Jan 2022 8:22 PM IST

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களால், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது...

உண்மை விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
13 Jan 2022 8:18 PM IST

"உண்மை விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்"

கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பாதிப்பின் உண்மை விபரங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.