நீங்கள் தேடியது "thanthi news"

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும் - இஸ்ரோ சிவன்
22 Sept 2019 3:21 AM IST

"விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும்" - இஸ்ரோ சிவன்

ககன்யான் திட்டம் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காலில் விழுந்த பொதுமக்கள் : அடிப்படை வசதி  செய்து தர கோரிக்கை
22 Sept 2019 3:16 AM IST

"அமைச்சர் காலில் விழுந்த பொதுமக்கள் : அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை"

ராசிபுரம் அருகே உள்ள வெங்காயபாளையத்தில் நடைபெற்ற ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்

இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
22 Sept 2019 3:13 AM IST

இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்
22 Sept 2019 3:10 AM IST

"பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்"

சமூக வலைதளத்தில் பரவிய இளைஞரின் வீடியோ

வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பேனர்கள் - பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தீர்மானம்
22 Sept 2019 3:07 AM IST

"வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பேனர்கள்" - பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தீர்மானம்

அரசு விதிகளின்படி வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பேனர்கள் அச்சிடப்படும் என்று கோவை பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
22 Sept 2019 2:46 AM IST

"மக்களுக்கு ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"போராட்டத்தை திரும்ப பெற்றதற்கான உண்மையான காரணம் என்ன?"

ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் : ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்
22 Sept 2019 2:04 AM IST

"ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் : ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்"

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவீர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

உலக குத்துச் சண்டை : இந்தியாவுக்கு வெள்ளி
22 Sept 2019 2:00 AM IST

உலக குத்துச் சண்டை : இந்தியாவுக்கு வெள்ளி

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

இயற்கை பெருமாளுக்கு 1000 கிலோ பூ மாலை : 2000 அடி உயர சிலைக்கு சிறப்பு அபிஷேகம்
22 Sept 2019 1:58 AM IST

"இயற்கை பெருமாளுக்கு 1000 கிலோ பூ மாலை : 2000 அடி உயர சிலைக்கு சிறப்பு அபிஷேகம்"

திருப்பதி திருமலை நாராயணகிரி மலையில் 2000 அடி உயரத்தில் உள்ள இயற்கை பெருமாளுக்கு கடும் மழையிலும் ஆயிரம் கிலோ பூக்களால் செய்யப்பட்ட குடமாலை அணிவித்து இளைஞர்கள் வழிபட்டனர்.

ரஜினி நடிப்பில் உருவாகும் தர்பார் திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்
22 Sept 2019 1:54 AM IST

"ரஜினி நடிப்பில் உருவாகும் "தர்பார்" திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்"

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் "தர்பார்" படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் லண்டர் செல்லவுள்ளனர்.

அஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி
22 Sept 2019 1:51 AM IST

"அஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி"

தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு