நீங்கள் தேடியது "thanthi news"

100 சதவீத சொத்து வரிக்கு எதிர்ப்பு : திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
10 Oct 2019 5:53 PM IST

100 சதவீத சொத்து வரிக்கு எதிர்ப்பு : திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சியில் 100 சதவீத சொத்துவரி உயர்வை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு பேருந்து - கல்லூரி பேருந்து மோதல் : 18 மாணவிகள் உட்பட 37 பேர் காயம்
10 Oct 2019 5:47 PM IST

அரசு பேருந்து - கல்லூரி பேருந்து மோதல் : 18 மாணவிகள் உட்பட 37 பேர் காயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் காயமடைந்தனர்.

சுபஸ்ரீ மரணத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு - விசாரணையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவு
10 Oct 2019 5:43 PM IST

சுபஸ்ரீ மரணத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு - விசாரணையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவு

சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க கோரிய வழக்கை, நீதிபதி சத்தியநாரயணன் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட வெள்ளிக்காசுகள் : காரில் இருந்து 5 கிலோ வெள்ளிக்காசுகள் பறிமுதல்
10 Oct 2019 5:37 PM IST

ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட வெள்ளிக்காசுகள் : காரில் இருந்து 5 கிலோ வெள்ளிக்காசுகள் பறிமுதல்

திண்டிவனத்தில் ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட 5 கிலோ வெள்ளிக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் இதயமாக மும்பை நகரம் திகழ்கிறது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
10 Oct 2019 5:32 PM IST

"இந்திய பொருளாதாரத்தின் இதயமாக மும்பை நகரம் திகழ்கிறது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரத்தின் இதயமாக மும்பை நகரம் திகழ்கிறது என மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வாக்குச் சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் தயார் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தகவல்
10 Oct 2019 5:20 PM IST

"வாக்குச் சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் தயார்" - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தகவல்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் மக்கள் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

சீன அதிபர் வருகையையொட்டி திபெத் மாணவர்கள் கைது
10 Oct 2019 2:22 PM IST

சீன அதிபர் வருகையையொட்டி திபெத் மாணவர்கள் கைது

சீன அதிபர் வருகையை காரணம் காட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னறிவிப்பின்றி திபெத் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, திபெத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கைதிகளை ஆஜர்படுத்துவதில் இருந்து விலக்கு பெறுக - சென்னை காவல் ஆணையர் கடிதம்
10 Oct 2019 2:18 PM IST

"கைதிகளை ஆஜர்படுத்துவதில் இருந்து விலக்கு பெறுக" - சென்னை காவல் ஆணையர் கடிதம்

சீன அதிபர் வருகையை ஒட்டி, வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் இருந்து விலக்குபெற நடவடிக்கை எடுக்குமாறு, காவல் ஆய்வாளர்களுக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தி உள்ளார்.

சொத்துக்காக 6 பேரை கொன்ற கேரள பெண் - விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
10 Oct 2019 2:07 PM IST

சொத்துக்காக 6 பேரை கொன்ற கேரள பெண் - விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

கேரளாவில் தொடர் கொலை வழக்கில் கைதாகியுள்ள பெண் ஜோலி, மேலும் பலரை கொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் கடத்திய 4 பேரிடம் விசாரணை : 750 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
10 Oct 2019 1:17 PM IST

தங்கம் கடத்திய 4 பேரிடம் விசாரணை : 750 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 750 கிராம் கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்
10 Oct 2019 1:10 PM IST

ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர் : வழக்கு விசாரணை டிசம்பர் 10-க்கு ஒத்திவைப்பு
10 Oct 2019 1:01 PM IST

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர் : வழக்கு விசாரணை டிசம்பர் 10-க்கு ஒத்திவைப்பு

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி, அவதூறாக பேசிய வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி, ராகுல்காந்தி இன்று நேரில் ஆஜரானார்.