"வாக்குச் சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் தயார்" - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தகவல்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் மக்கள் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
வாக்குச் சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் தயார் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தகவல்
x
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்த 344 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. விழுப்புரம் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி முன்னிலையில்  சரிபார்த்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் மக்கள் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 
==

Next Story

மேலும் செய்திகள்