நீங்கள் தேடியது "thanthi news"
7 Nov 2019 11:45 PM IST
"பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு" - நெல்லை எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா விளக்கம்
"பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு"
7 Nov 2019 11:42 PM IST
"தி.மு.க.வின் புகாருக்கு, காங்கிரஸ் மறுப்பு"
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு மறுப்பு
25 Oct 2019 2:31 PM IST
"கரைசேர முடியாமல் ஆழ் கடலில் தவிக்கும் மீனவர்கள்" - மீனவர்களை மீட்க, மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை
சூறைக்காற்று காரணமாக கரை சேர இயலாமல் ஆழ்கடலில் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கவேண்டும் என்று மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
13 Oct 2019 11:20 PM IST
(13.10.2019) - "கல்யாண வைரஸ்" : கல்யாண விசேஷங்களை குறிவைக்கும் கும்பல்... உணர்வுகளை விலை பேசும் புதிய மோசடி... சுபநிகழ்ச்சிகளில் ஹேக்கிங் செய்யும் கொடிய தொழில்நுட்பம்...
(13.10.2019) - "கல்யாண வைரஸ்" : கல்யாண விசேஷங்களை குறிவைக்கும் கும்பல்... உணர்வுகளை விலை பேசும் புதிய மோசடி... சுபநிகழ்ச்சிகளில் ஹேக்கிங் செய்யும் கொடிய தொழில்நுட்பம்...
13 Oct 2019 3:48 AM IST
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
13 Oct 2019 3:44 AM IST
தூர்வாரிய புதுஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னங்குடிபாளையத்தில் உள்ள புது ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10 Oct 2019 6:24 PM IST
திருவாவடுதுறை ஆதீன கோயில்களில் மோசடி புகார் - அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்களில் மோசடி நடந்ததாக எழுந்த புகார் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2019 6:17 PM IST
உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு புதுச்சேரி சுகாதார துறை சார்பில் மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
10 Oct 2019 6:13 PM IST
சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு
சென்னையில் சீன அதிபர் வருகையை முன்னிட்டு திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2019 6:09 PM IST
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு - போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்களுக்கு நோபல் பரிசு
இலக்கியம், இயற்பியல், வேதியியல் உட்பட ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
10 Oct 2019 6:03 PM IST
பிரபல ரவுடியின் மகன் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
சென்னையில் பிரபல ரவுடியின் மகனை கொலை செய்யும் நோக்கில் நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.