நீங்கள் தேடியது "thanthi news"

டெல்லியில் பிரதமர் வீட்டிற்கு வெளியே தீ விபத்து
31 Dec 2019 1:53 AM IST

டெல்லியில் பிரதமர் வீட்டிற்கு வெளியே தீ விபத்து

டெல்லியில் பிரதமர் மோடி அலுவலக வீட்டிற்கு வெளியே உள்ள எஸ்.பி.ஜி வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

(30.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
31 Dec 2019 1:06 AM IST

(30.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(30.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கோலம் போராட்டத்த எதிர்க்கட்சிகள் ஆதரிக்கலாம் ஆனா ஆளுங்கட்சி ஆதரவாளர் ஒருத்தர் ஆதரிக்குறாரு...! ஏன்னா, கோலம் போடுறதால பண்பாடு வளரும்னு சொல்றாரு...!

இந்தூரில் அனுமதி இல்லாத 4 மாடி கட்டடம் தகர்ப்பு
29 Dec 2019 10:17 PM IST

இந்தூரில் அனுமதி இல்லாத 4 மாடி கட்டடம் தகர்ப்பு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அங்கீகாரம் இல்லாத 4 மாடி கட்டடம் வெடி வைத்து தரைமட்டமாக தகர்க்கப்பட்டது.

ஆன் லைன் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் - விக்கிரம ராஜா கோரிக்கை
29 Dec 2019 10:10 PM IST

"ஆன் லைன் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்" - விக்கிரம ராஜா கோரிக்கை

ஆன்-லைன் வர்த்தகத்தை கண்டித்து நடத்திய, ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றியாக, பிரதமர் மோடி உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டுமென, தெரிவித்துள்ளதாக விக்கிரம ராஜா குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் முயற்சியால் கடைமடை வந்த தண்ணீர் : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்
29 Dec 2019 10:05 PM IST

அமைச்சரின் முயற்சியால் கடைமடை வந்த தண்ணீர் : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்

சிவகங்கை மாவட்டம், நகர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்ப, முல்லை பெரியாறு நீடிப்பு கால்வாயின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல்
29 Dec 2019 10:02 PM IST

"தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல்

இந்தியாவின் பிற மாநிலங்களில் கலை, கலாச்சாரம் இருந்தாலும், தென்னிந்திய கலைகளும், கலாச்சாரமும் தொன்மையானது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது
29 Dec 2019 9:59 PM IST

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.ஏ.ஏ. - என்.ஆர்.சி.க்கு எதிராக கோலமிடுங்கள் - மகளிர் அணியினருக்கு கனிமொழி வேண்டுகோள்
29 Dec 2019 9:54 PM IST

"சி.ஏ.ஏ. - என்.ஆர்.சி.க்கு எதிராக கோலமிடுங்கள்" - மகளிர் அணியினருக்கு கனிமொழி வேண்டுகோள்

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்குமாறு திமுக எம்.பி. கனிமொழி, மகளிரணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

காமராஜர் சிலை அவமதிப்பு - ஜி.கே. வாசன் கண்டனம்
29 Dec 2019 9:47 PM IST

காமராஜர் சிலை அவமதிப்பு - ஜி.கே. வாசன் கண்டனம்

காமராஜர் சிலை அவமதிக்கப் பட்டதற்கு த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

காமராஜர் சிலை அவமதிப்பு - ஸ்டாலின் கண்டனம்
29 Dec 2019 9:39 PM IST

காமராஜர் சிலை அவமதிப்பு - ஸ்டாலின் கண்டனம்

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில் 31-ம் தேதிக்குள் மறு வாக்குப் பதிவு
29 Dec 2019 9:34 PM IST

வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில் 31-ம் தேதிக்குள் மறு வாக்குப் பதிவு

முதல்கட்ட தேர்தலில், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில், 31-ம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முகவர்களுக்கு மிரட்டல் : மாநில தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. புகார்
29 Dec 2019 9:27 PM IST

முகவர்களுக்கு மிரட்டல் : மாநில தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. புகார்

குண்டர்களை வைத்து திமுக முகவர்களை அமைச்சர்கள் மிரட்டுவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் திமுக சட்டபிரிவு செயலாளர் கிரி ராஜன் புகார் தெரிவித்துள்ளார்.