நீங்கள் தேடியது "Thandhi TV"
6 May 2020 5:05 PM IST
விராட் கோலியின் நாய் உயிரிழப்பு...
11 வருடங்களாக தாம் வளர்த்த நாய் உயிரிழந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5 May 2020 4:34 PM IST
பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு
பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.
3 May 2020 1:55 PM IST
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படைகள் மலர் தூவி மரியாதை
கொரோானா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் போர் வீரர்களாக செயல்படும்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
29 April 2020 10:15 PM IST
(29/04/2020) ஆயுத எழுத்து : 68 ஆயிரம் கோடி : தள்ளுபடியா? நிறுத்திவைப்பா?
சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்// கே.டி.ராகவன்,பா.ஜ.க// வெங்கடாசலம், வெங்கடாசலம்// சத்யகுமார் , பொருளாதார நிபுணர்
29 April 2020 3:02 PM IST
"பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம்" - யூஜிசி-க்கு சிறப்பு குழு பரிந்துரை
பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை, ஆராய்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்தலாம் என சிறப்பு குழு யூஜிசிக்கு பரிந்துரைத்துள்ளது.
29 April 2020 2:46 PM IST
"கிருமி நாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும்" - சென்னை மாநகராட்சி உத்தரவு
ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.
27 April 2020 7:03 PM IST
தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்புக்காக ஏற்கனவே தேர்வாகி பயிற்சியில் உள்ள 8 ஆயிரத்து 538 காவலர்களை வரும் 3ஆம் தேதிக்குள் பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
27 April 2020 5:42 PM IST
கொரோனா பரிசோதனைக்கு, ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது - ஐ.சி.எம்.ஆர்.
இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
23 April 2020 10:17 PM IST
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
23 April 2020 1:15 PM IST
ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,68,537 வழக்குகள்
கொரோனா வைரஸ் தடுப்பு தடை நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறுபவர்கள் மீது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
23 April 2020 10:41 AM IST
முதல்வரின் உதவி நாடிய மத்திய பாதுகாப்புப்படை வீரர் - தேவையான உதவி செய்யப்பட்டதாக முதல்வர் பதில்
ஊரடங்கு காலத்தில் தனியாக தவித்த மத்திய பாதுகாப்புப் படை வீரரின் தாயாருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 April 2020 4:37 PM IST
"மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம்"
ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை வாங்க அட்டைதாரர்களின் வீட்டுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.