நீங்கள் தேடியது "Thandhi TV"
29 May 2020 10:46 AM IST
4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
28 May 2020 4:35 PM IST
"கொரோனாவை வைத்து ஆளும் அரசு அரசியல் செய்கிறது" - டி.கே.எஸ். இளங்கோவன்
அரசு அனைத்தையும் செய்து விட்டது என்றால் ஒரு லட்சம் மனுக்கள் எங்கிருந்து வந்தன என்று, அமைச்சர் காமராஜூக்கு, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கேள்வி எழுப்பியுள்ளார்.
28 May 2020 2:34 PM IST
சென்னையில் சலூன் திறப்பு எப்போது? - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
27 May 2020 7:25 PM IST
ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
26 May 2020 2:20 PM IST
சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்
சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள்வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
25 May 2020 9:57 PM IST
(25/05/2020) ஆயுத எழுத்து - 5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க..
(25/05/2020) ஆயுத எழுத்து - 5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க.. சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக எம்.எல்.ஏ // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி
25 May 2020 12:45 PM IST
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
25 May 2020 12:39 PM IST
உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் தொடக்கம்
சென்னைக்கு நாள்தோறும் 25 விமானங்கள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
25 May 2020 12:23 PM IST
ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
24 May 2020 8:00 PM IST
மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்
ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருந்திருக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
23 May 2020 10:36 PM IST
(23/05/2020) ஆயுத எழுத்து - ஆர்.எஸ்.பாரதி கைது : சட்டப்பூர்வமா? அரசியலா?
(23/05/2020) ஆயுத எழுத்து - ஆர்.எஸ்.பாரதி கைது : சட்டப்பூர்வமா? அரசியலா? - சிறப்பு விருந்தினராக - பாபு முருகவேல், அதிமுக // ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // சரவணன், திமுக // வன்னியரசு, விசிக
23 May 2020 2:11 PM IST
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.