நீங்கள் தேடியது "Thandhi TV"

ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஆர்வம் ஏன்?- காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
16 Jun 2020 3:36 PM IST

"ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஆர்வம் ஏன்?"- காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
16 Jun 2020 3:33 PM IST

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா மரணம் அதிகரிப்பது ஏன்? - மருத்துவ குழு பதில்
15 Jun 2020 6:04 PM IST

கொரோனா மரணம் அதிகரிப்பது ஏன்? - மருத்துவ குழு பதில்

3 மாதங்கள் கழித்து கொரோனாவின் 2ஆம் அலை வீச வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

(14/06/2020) ஆயுத எழுத்து -  மருத்துவ அவசர நிலை : அடுத்து என்ன?
14 Jun 2020 10:25 PM IST

(14/06/2020) ஆயுத எழுத்து - மருத்துவ அவசர நிலை : அடுத்து என்ன?

(14/06/2020) ஆயுத எழுத்து - மருத்துவ அவசர நிலை : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அதிமுக // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பாஜக // கனகராஜ், சிபிஎம்

(13/06/2020) ஆயுத எழுத்து - கொல்லும் கொரோனா : சென்னை உள்ளே வெளியே
13 Jun 2020 10:39 PM IST

(13/06/2020) ஆயுத எழுத்து - கொல்லும் கொரோனா : சென்னை உள்ளே வெளியே

சிறப்பு விருந்தினராக - சிவசங்கரி, அதிமுக// விஜயன் மாஸ்டர், நடிகர் // மனுஷ்யபுத்ரன், திமுக

தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா
13 Jun 2020 10:05 PM IST

தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில்1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை
13 Jun 2020 8:34 PM IST

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

ஆரோக்கிய சேது செயலி கட்டாயமல்ல - மத்திய அரசு
12 Jun 2020 10:24 PM IST

"ஆரோக்கிய சேது செயலி கட்டாயமல்ல" - மத்திய அரசு

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

(12/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா சிகிச்சை : பரிவா ? பயமுறுத்தலா ?
12 Jun 2020 10:19 PM IST

(12/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா சிகிச்சை : பரிவா ? பயமுறுத்தலா ?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக / பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் / டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர் / தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சி

தமிழகத்தில் மேலும் 1,982 பேருக்கு கொரோனா - புதிதாக 18 பேர் உயிரிழப்பு
12 Jun 2020 9:58 PM IST

தமிழகத்தில் மேலும் 1,982 பேருக்கு கொரோனா - புதிதாக 18 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில், ஒரே நாளில்1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு
12 Jun 2020 3:41 PM IST

நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக நடமாடும் மருத்துவமனைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

தற்காலிக பழ அங்காடியில் வியாபாரிகள் திடீர் போராட்டம்
12 Jun 2020 10:51 AM IST

தற்காலிக பழ அங்காடியில் வியாபாரிகள் திடீர் போராட்டம்

மாதவரம் தற்காலிக பழ அங்காடியில் மொத்த உரிமையாளர்களின் கடைகளை, தொடர்ந்து அதிகாரிகள் மூலம் இடமாற்றம் செய்ய வைப்பதாக கூறி, மொத்த வியாபாரிகள் திடீர் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.