நீங்கள் தேடியது "Thandhi TV"

ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
20 Jun 2020 12:47 PM IST

ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.

கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் ஒளிவுமறைவின்றி வெளியே சொல்லுங்கள் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்
19 Jun 2020 9:50 PM IST

"கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் ஒளிவுமறைவின்றி வெளியே சொல்லுங்கள்" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்

பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி கொரோனா அறிகுறியை சொன்னால் 10 முதல் 15 சதவீத இறப்புகளை தவிர்க்க முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2 வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
19 Jun 2020 2:22 PM IST

தமிழகத்தில் 2 வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஒப்படைக்க உத்தரவு
18 Jun 2020 6:43 PM IST

அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஒப்படைக்க உத்தரவு

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளை வரும் 20ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல் ஆய்வாளர் மறைவுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி
18 Jun 2020 6:23 PM IST

காவல் ஆய்வாளர் மறைவுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி

கொரோனா தொற்றால் மரணமடைந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்
18 Jun 2020 6:19 PM IST

புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குக - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
18 Jun 2020 6:16 PM IST

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குக - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா சிசிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல் முறையாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு - தமிழகத்தில் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்த‌து
17 Jun 2020 9:55 PM IST

முதல் முறையாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு - தமிழகத்தில் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்த‌து

தமிழகத்தில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியா- சீனா எல்லையில் மோதல் நிகழ்ந்த விவகாரம் - இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சு
17 Jun 2020 9:48 PM IST

இந்தியா- சீனா எல்லையில் மோதல் நிகழ்ந்த விவகாரம் - இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சு

இந்தியா - சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

காயமடைந்த ராணுவ வீரர்களின் நிலை என்ன ? : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்
17 Jun 2020 9:48 PM IST

"காயமடைந்த ராணுவ வீரர்களின் நிலை என்ன ?" : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்தது எப்படி என்பதை பிரதமர் மோடி, நாட்டுக்கு சொல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்
17 Jun 2020 9:33 PM IST

"வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்

எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

லே ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை
17 Jun 2020 9:33 PM IST

லே ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை

எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள், லே ராணுவ மருத்துவமனையில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன.