நீங்கள் தேடியது "Thandhi TV"

மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை
17 Aug 2020 3:39 PM IST

"மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்" - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.பி.பி குணமடைய பிரார்த்திக்கிறேன் - வீடியோ வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்
17 Aug 2020 2:25 PM IST

"எஸ்.பி.பி குணமடைய பிரார்த்திக்கிறேன்" - வீடியோ வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நேற்று வரை 70% விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் - ஆவணம் இல்லாத 10% இ பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
17 Aug 2020 1:48 PM IST

நெல்லையில் நேற்று வரை 70% விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் - ஆவணம் இல்லாத 10% இ பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.

முரசொலி மாறனின் 87 வது பிறந்தநாள் இன்று - சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
17 Aug 2020 1:09 PM IST

முரசொலி மாறனின் 87 வது பிறந்தநாள் இன்று - சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 87 வது பிறந்தநாளான இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டி கொலை - வெட்டி சாய்த்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
17 Aug 2020 1:06 PM IST

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டி கொலை - வெட்டி சாய்த்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

புதுச்சேரி அருகே ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட தொழிலதிபரை அரிவாளால் வெட்டி மர்மநபர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்
17 Aug 2020 1:01 PM IST

சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு - மலர்கள் தூவி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர்கள்
17 Aug 2020 12:48 PM IST

மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு - மலர்கள் தூவி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர்கள்

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

(16/08/2020) ஆயுத எழுத்து -  கூட்டணி கணக்கு : யாருக்கு சாதகம் ?
16 Aug 2020 10:12 PM IST

(16/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி கணக்கு : யாருக்கு சாதகம் ?

செல்வப்பெருந்தகை-காங்கிரஸ் // சினேகன்-மக்கள் நீதி மய்யம் // லட்சுமணன்-பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ்-அதிமுக

தமிழகத்தில் மேலும் 5,950 பேருக்கு கொரோனா
16 Aug 2020 10:02 PM IST

தமிழகத்தில் மேலும் 5,950 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருந்தீசுவரர் கோவிலில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் : காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
16 Aug 2020 3:31 PM IST

மருந்தீசுவரர் கோவிலில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் : காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் 20 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார்
16 Aug 2020 10:51 AM IST

கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து கண் விழித்துள்ளார்.

(15/08/2020) ஆயுத எழுத்து -  இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...?
15 Aug 2020 10:03 PM IST

(15/08/2020) ஆயுத எழுத்து - இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...?

(15/08/2020) ஆயுத எழுத்து - இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ், பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // புகழேந்தி, அதிமுக // தனியரசு, எம்.எல்.ஏ