நீங்கள் தேடியது "Thandhi TV"

பிரேமலதா கருத்து : கூட்டணியில் பிளவா? - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில்
25 Aug 2020 6:26 PM IST

பிரேமலதா கருத்து : கூட்டணியில் பிளவா? - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில்

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால், கூட்டணியில் பிளவு என்றோ, அ.தி.மு.க பலவீனமானது என்றோ கருத முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பதில​ளித்துள்ளார்.

(24/08/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸை கை விடுகிறதா காந்தி குடும்பம் ?
24 Aug 2020 9:59 PM IST

(24/08/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸை 'கை' விடுகிறதா காந்தி குடும்பம் ?

(24/08/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸை 'கை' விடுகிறதா காந்தி குடும்பம் ? - சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // நாராயணன், பாஜக

ஆன்லைன் வகுப்புகள்- உயர்நீதிமன்றம் கேள்வி
24 Aug 2020 5:20 PM IST

ஆன்லைன் வகுப்புகள்- உயர்நீதிமன்றம் கேள்வி

ஆன் லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிகள் தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவலர் சுப்பிரமணியன் மரணம் : எதிர்க்கட்சிகள் வாய்திறக்காதது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
24 Aug 2020 5:18 PM IST

காவலர் சுப்பிரமணியன் மரணம் : "எதிர்க்கட்சிகள் வாய்திறக்காதது ஏன் ?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு
24 Aug 2020 3:22 PM IST

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு

கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 3:17 PM IST

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி
24 Aug 2020 2:32 PM IST

"உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்" - முதலமைச்சர் பழனிசாமி

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் 2 மணி நேரம் டாஸ்மாக் மூடல் - தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
23 Aug 2020 3:57 PM IST

"நாளை மறுநாள் 2 மணி நேரம் டாஸ்மாக் மூடல்" - தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகள் இரண்டு மணி நேரம் மூடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து- தீயில் கருகி 3 பேருந்துகள் முழுவதும் சேதம்
23 Aug 2020 3:50 PM IST

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து- தீயில் கருகி 3 பேருந்துகள் முழுவதும் சேதம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருந்துகள் தீயில் கருகி சேதமடைந்தன.

புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து  - அறிவிப்பை வெளியிட்டது மாநில அரசு
23 Aug 2020 1:16 PM IST

புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து - அறிவிப்பை வெளியிட்டது மாநில அரசு

புதுச்சேரி மாநிலத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

(22/08/2020) ஆயுத எழுத்து - கட்சிகளின் அரசியல்... வினை தீர்ப்பாரா விநாயகர்?
22 Aug 2020 9:50 PM IST

(22/08/2020) ஆயுத எழுத்து - கட்சிகளின் அரசியல்... வினை தீர்ப்பாரா விநாயகர்?

(22/08/2020) ஆயுத எழுத்து - கட்சிகளின் அரசியல்... வினை தீர்ப்பாரா விநாயகர்? - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // சிவசங்கரி, அதிமுக // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // இளங்கோவன், இந்து முன்னணி

வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் :  கடற்கரையில் கரைக்கும் பொதுமக்கள்
22 Aug 2020 5:46 PM IST

"வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் : கடற்கரையில் கரைக்கும் பொதுமக்கள்"

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைத்தனர்.