நீங்கள் தேடியது "Thandhi TV"

செமஸ்டர் தேர்வு - ஆன்லைன் பதிவில் சிக்கல்
12 Sept 2020 4:30 PM IST

செமஸ்டர் தேர்வு - ஆன்லைன் பதிவில் சிக்கல்

பி.இ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்
12 Sept 2020 4:23 PM IST

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஸ்ரீதுர்காவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை
12 Sept 2020 12:17 PM IST

"முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை"

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகள்
12 Sept 2020 12:12 PM IST

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகள்

நாளை 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகளை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
12 Sept 2020 11:58 AM IST

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

நீட் தேர்வு அச்சம் - மதுரையில் மாணவி தற்கொலை
12 Sept 2020 10:46 AM IST

நீட் தேர்வு அச்சம் - மதுரையில் மாணவி தற்கொலை

அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் நீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சங்கரின் உடலில் 12 இடங்களில் காயம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
11 Sept 2020 7:33 PM IST

"சங்கரின் உடலில் 12 இடங்களில் காயம்" - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நலத்திட்​ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
11 Sept 2020 5:36 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நலத்திட்​ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
11 Sept 2020 3:44 PM IST

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

(10/09/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி காலதாமதம்...காப்பான் யார் ?
10 Sept 2020 10:12 PM IST

(10/09/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி காலதாமதம்...காப்பான் யார் ?

சிறப்பு விருந்தினர்களாக : Dr.சரவணன், திமுக/Dr.சாந்தி, மருத்துவர்/கோவை சத்யன், அதிமுக/Dr.சுப்ரமணியம், மருத்துவர்

கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு - தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
10 Sept 2020 8:32 PM IST

கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு - தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....
10 Sept 2020 3:25 PM IST

மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....

இந்திய கிராமங்கள் 21 ஆம் நூற்றாண்டின் பலமாக மாற வேண்டும், என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.