நீங்கள் தேடியது "Thamirabarani"
25 April 2019 11:14 AM GMT
தண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது?
ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய நிலங்களை செழுமையாக்க கொம்பாடி ஓடை, ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை
12 April 2019 10:13 PM GMT
தாமிரபரணி ஆற்றில் அகழாய்வு : தொல்லியல் அதிகாரிகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
தாமிரபரணி ஆற்று படுகைகளில் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
21 Oct 2018 1:25 AM GMT
மகா புஷ்கரம் குறித்த புத்தகம் வெளியீடு
பாஜக மூத்த தலைவர் இல கணேசன், புத்தகத்தை வெளியிட, மூத்த பத்திரிக்கையாளர் மாலன் மற்றும் பேராசியர் கட்டளை கைலாசம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
21 Oct 2018 1:21 AM GMT
தாமிரபரணி நதிக்கு பரணி மகா ஆரத்தி காட்டும் விழா
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கஸ்வர சுவாமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
11 Oct 2018 5:13 AM GMT
மகா புஷ்கர விழா நடைபெற்றுவரும் தாமிரபரணி ஆறு எங்கு உற்பத்தியாகிறது
மகா புஷ்கர விழா நடைபெற்றுவரும் தாமிரபரணி ஆறு எங்கு உற்பத்தியாகிறது
10 Oct 2018 5:21 AM GMT
"மஹா புஷ்கர விழாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர்" - ஹெச்.ராஜா
தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட 12 ரதங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, நெல்லையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டன.
7 Oct 2018 3:01 PM GMT
புஷ்கரம் விழா பாதுகாப்பு - ஐ.ஜி நேரில் ஆய்வு
தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, படித்துறை பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சராட்கர், நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
4 Oct 2018 11:35 PM GMT
தாமிரபரணி புஷ்கர வழக்கு - அக்.8ம் தேதி தீர்ப்பு...
தாமிரபரணி புஷ்கர விழா தொடர்பான வழக்கின் தீர்ப்பு 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2018 9:09 AM GMT
மகா புஷ்கார விழா : விடிய விடிய பூஜை செய்து தாமிரபரணியை வழிபட்ட பழங்குடியினர்
மஹாபுஷ்கர விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதி பழங்குடி இன மக்கள் பாபநாசம் தாமிரபரணி நதியில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
15 Sep 2018 2:33 AM GMT
விநாயகர் சிலைகள் கரைப்பு - பக்தர்கள் ஆரவாரம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
8 Sep 2018 10:11 AM GMT
தாமிரபரணியில் புஷ்கரணி விழா நடத்தக் கூடாது - பாலகிருஷ்ணன்
தாமிரபரணியில் புஷ்கரணி விழா நடத்தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5 Sep 2018 8:06 PM GMT
"புஷ்கரம் விழா நடத்துவது அவசியமா?" - இந்திய கம்யூ. கட்சி தலைவர் நல்லக்கண்ணு
மத விழாவாக நடத்துவது பொறுத்தமானது அல்ல