மகா புஷ்கர விழா நடைபெற்றுவரும் தாமிரபரணி ஆறு எங்கு உற்பத்தியாகிறது
மகா புஷ்கர விழா நடைபெற்றுவரும் தாமிரபரணி ஆறு எங்கு உற்பத்தியாகிறது
தாமிரபரணி ஆறு மேற்கு தொடர்ச்சி மலை பாபநாசம் அணைக்கு மேலே அகஸ்தியர் முனிவர் வாழ்ந்த தென்பொதிகை மலையில் பூங்குளத்தில் உற்பத்தியாகிறது. நெல்லை மாவட்டத்தில் 80 கிலோ மீட்டர் தூரமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் தூரமும் ஓடி வங்கக்கடலில் கலக்கிறது. தாமிரபரணியில் 30-வது கிலோ மீடடர் தொலைவில் மணிமுத்தாறு சங்கமிக்கிறது.
மேலும் கரையாறு, சோர்வலாறு, ராமநதி, கடனாநதி, பச்சையாறு, குற்றாலம் மலையில் உற்பத்தியாகும் சிற்றாறும் தாமிரபரணியில் கலக்கிறது.
Next Story