நீங்கள் தேடியது "Thamirabarani"

கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
3 Sept 2020 12:10 PM

கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும் - நீதிபதிகள் கருத்து
2 March 2020 10:04 AM

"தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும்" - நீதிபதிகள் கருத்து

தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை - அரசு அறிக்கை  தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
23 Jan 2020 1:44 PM

தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை - அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.