நீங்கள் தேடியது "Tennis Player"

ஜப்பான் டென்னிஸ் வீரர் நிஷிகோரி-க்கு கொரோனா
17 Aug 2020 2:09 PM IST

ஜப்பான் டென்னிஸ் வீரர் நிஷிகோரி-க்கு கொரோனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.

பா.ஜ.க.வில் இணைந்தார், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால்
29 Jan 2020 2:11 PM IST

பா.ஜ.க.வில் இணைந்தார், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால்

பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் இன்று பா.ஜ.க.-வில் இணைந்தார். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் முன்னிலையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் முன்னேற்றம்
3 July 2018 8:17 AM IST

பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்
2 July 2018 8:34 AM IST

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. ஃபெடரர், முர்ரே, ஜோகோவிச், நடால் பங்கேற்பு.செரினா, ஸ்லோன், முகுருசா கலந்து கொள்கின்றனர்.