நீங்கள் தேடியது "Temple function"
31 May 2023 9:03 AM IST
"நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா" மரம் ஏறும் நிகழ்ச்சி..பரிசை தட்டி சென்ற நபர்
2 Aug 2020 11:36 AM IST
ஊரடங்கால் களையிழந்த ஆடிப் பெருக்கு விழா - மக்கள் வராததால் வெறிச்சோடிய காவிரிக்கரை
கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, களையிழந்துள்ளது.
2 Aug 2020 9:26 AM IST
காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு - ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய பொதுமக்கள்
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.
6 March 2020 2:38 AM IST
கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா
திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மின் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது.
28 Feb 2020 9:11 AM IST
மாசி திருவிழா - மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று நடைபெறவுள்ளது.
9 Sept 2019 10:34 AM IST
சங்கரன்கோவில் : பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு
சங்கரன்கோவில் அடுத்த கரிவலம்வந்தநல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு காட்சி கோலாகலமாக நடைபெற்றது.
24 Aug 2019 9:22 AM IST
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் சாமி உலா
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
19 Aug 2019 7:35 PM IST
நன்கொடை தர மறுத்த கடை உரிமையாளருக்கு "பளார்"... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் தர மறுத்த கடை வியாபாரி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2019 2:31 AM IST
துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
11 Aug 2019 7:47 AM IST
புதுச்சேரி : திருவிழாவில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் நகையை திருடியதாக, கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர்.
3 Aug 2019 1:21 PM IST
தண்ணீர் இல்லாமல் களையிழந்த ஆடிப்பெருக்கு
தமிழகத்தில் வறண்டு போன நீர்நிலைகளில், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
3 Aug 2019 11:16 AM IST
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு...
தமிழகம் முழுவதும் காவிரி கரை உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.