கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா

திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மின் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது.
கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா
x
திண்டுக்கல்  கோட்டைமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மின் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் பவனி வந்த தேரில் வீற்றிருந்த கோட்டைமாரியம்மன்,  சரஸ்வதி வேடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் திருவிழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்