நீங்கள் தேடியது "teachers"

நீட் தேர்வு விண்ணப்பம் : இன்று கடைசி நாள்
7 Dec 2018 7:14 PM IST

நீட் தேர்வு விண்ணப்பம் : இன்று கடைசி நாள்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விரும்புவோர், இன்றிரவு 12 மணி வரை, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

மாணவர்களின் வருகையை பதிவு செய்ய பேஸ் ரீடிங் முறை - அமைச்சர் செங்கோட்டையன்
7 Dec 2018 4:47 PM IST

மாணவர்களின் வருகையை பதிவு செய்ய பேஸ் ரீடிங் முறை - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் வருகையை பதிவு செய்ய இந்தியாவிலேயே முதல்முறையாக பேஸ் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் பேச வேண்டும் - தினகரன்
2 Dec 2018 2:21 PM IST

"ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் பேச வேண்டும்" - தினகரன்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் பேர் விண்ணப்பம் - அமைச்சர் செங்கோட்டையன்
1 Dec 2018 4:26 PM IST

"நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் பேர் விண்ணப்பம்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
1 Dec 2018 1:37 PM IST

அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கேட்டு அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேருக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2019 நீட் தேர்வு விண்ணப்பங்கள் பதிவிடும் காலம் நீட்டிப்பு
30 Nov 2018 3:12 AM IST

2019 நீட் தேர்வு விண்ணப்பங்கள் பதிவிடும் காலம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு  பதிவு செய்ய 2 நாட்களே உள்ளது, 3700 பேர் மட்டுமே பதிவு : காரணம் என்ன?
29 Nov 2018 1:25 AM IST

நீட் தேர்வுக்கு பதிவு செய்ய 2 நாட்களே உள்ளது, 3700 பேர் மட்டுமே பதிவு : காரணம் என்ன?

நீட் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்ய இரண்டு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் வெறும் 3700 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு... அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா?
28 Nov 2018 7:19 AM IST

புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு... அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா?

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி துவங்குகிறது.

பொறியியல் மாணவர்களுக்கு பாடம் எடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்
27 Nov 2018 1:24 AM IST

பொறியியல் மாணவர்களுக்கு பாடம் எடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்

ஐதராபாத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன் சென்னையை அடுத்த வண்டலூரில் தனியார் கல்லூரியில் பொறியியல் மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி அசத்தியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : அரசாணை நகலை எரித்து, எதிர்ப்பு
26 Nov 2018 10:09 PM IST

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : அரசாணை நகலை எரித்து, எதிர்ப்பு

சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே கூடிய இடை நிலை ஆசிரியர்கள், அரசாணையின் நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பள்ளி மாணவர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் - அமைச்சர் செங்கோட்டையன்
14 Nov 2018 1:52 AM IST

"பள்ளி மாணவர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் : முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார், செங்கோட்டையன்
10 Nov 2018 5:57 PM IST

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் : முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார், செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து, முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.