நீங்கள் தேடியது "teachers"
31 May 2019 2:18 AM IST
ஜூன் 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
ஜூன் 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
30 May 2019 7:24 AM IST
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு
பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் இதுவரை பெற்று வந்த 70 விழுக்காடு பதவி உயர்வு தற்போது 50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
28 May 2019 2:34 PM IST
"பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்" - ஆசிரியர் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தல்
பள்ளிகள் துவங்குவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
18 May 2019 8:47 AM IST
10, 12ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் : ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
கடந்த கல்வி ஆண்டில் 1 , 6 , 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 8 வகுப்புகளுக்கும், வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் வர உள்ளன.
17 May 2019 8:30 AM IST
8 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு - பி.எட். தேர்வை வேறு தேதிக்கு மாற்ற முடிவு
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8 ந் தேதி நடைபெறுவதால், அன்று நடைபெற இருந்த பி.எட்., தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
16 May 2019 3:06 PM IST
ஒரே நாளில் பி.எட் மற்றும் தகுதி தேர்வு : எதை எழுதுவது? - மாணவர்கள் குழப்பம்
ஆசிரியர் கல்வியியல் மற்றும் தகுதி தேர்வு, ஒரே நாளில் நடைபெற உள்ளதால், எதில் பங்கேற்பது என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
16 May 2019 1:52 PM IST
"தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை"
தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 May 2019 11:49 PM IST
ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 May 2019 5:44 PM IST
ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை - மாயவன், ஜாக்டோ ஜியோ
அரசு ஊழியர், ஆசிரியர்களில் இன்னும் ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கக்கூடிய உரிமை வழங்கப்படவில்லை.
1 May 2019 11:38 AM IST
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் : 1500 ஆசிரியர்களின் நிலை கேள்விகுறி
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
23 April 2019 1:38 AM IST
800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - கல்வித்துறை இயக்குநரகம் திடுக்கிடும் தகவல்
தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருவதாக கல்வித்துறை திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
4 April 2019 12:09 PM IST
பயோ மெட்ரிக் வருகை பதிவுக்கு எதிரான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.