நீங்கள் தேடியது "Teachers Strike"
6 Jan 2023 10:34 AM IST
டார்ச் லைட் அடித்து நூதன முறையில் ஆசிரியர்கள் போராட்டம்
7 Sept 2019 12:06 AM IST
ஜாக்டோ - ஜியோ மீண்டும் ஆர்ப்பாட்டம்
தங்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளது.
26 Jun 2019 2:51 PM IST
அமைச்சர் செங்கோட்டையனுடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினர்.
20 Jun 2019 12:38 AM IST
அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் : மீனாட்சி சுந்தரம்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்
2 Jun 2019 3:35 AM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நடத்தியதால் பணியிடை நீக்கம்
ஓய்வுபெற உள்ள நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து அரசு பழிவாங்கல் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 March 2019 9:07 AM IST
தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது
1 March 2019 2:11 AM IST
போலி பிபிஓ நடத்திய கும்பலில் மேலும் 3 பேர் கைது
வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி, 50 கோடிக்கும் மேல் மோசடி செய்த கும்பலிடம் 7 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
6 Feb 2019 9:51 AM IST
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்
திருப்பூர் பிச்சம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து மாணவர்கள் பெற்றோர்ருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 Feb 2019 12:52 PM IST
2 லட்சம் ஆசிரியர்களின் விபரங்களை பெறுவது ஏன்? - ஆசிரியர்கள் அதிர்ச்சி
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 லட்சம் ஆசிரியர்களின் விபரங்களை தமிழக அரசு, கேட்டு பெற்றுள்ளதால் ஆசிரியர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
2 Feb 2019 5:24 PM IST
ஒய்வு பெற்ற முதல்நிலை காவலர்கள் ஒன்றுக்கூடல்
45 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ச்சி பரிமாற்றம்
31 Jan 2019 10:34 AM IST
பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - வழக்கம் போல் செயல்படும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள்
ஒன்பது நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று வழக்கம் போல் பணிக்கு திரும்பினர்.
30 Jan 2019 2:11 PM IST
முதலமைச்சர் பழனிசாமி தலைமையி்ல் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
காந்தி நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.